About Us
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனது பெருமதிப்பிற்கும், எனது பாசத்திற்கும் உரிய எனது இஸ்லாமிய சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், எனது சகோதர சகோதரிகளுக்கும் Peace Nikkah Matrimony - ன் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இந்த நிறுவனத்தின் நோக்கம் பருவ வயதை அடைந்த ஆணோ, பெண்ணோ அல்லாஹ் கடமையாக்கிய, ஹலாலாக்கிய திருமணம் எனும் நிக்காஹ்வை சரியான வயதில், சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே.
இதற்கு எங்கள் நிறுவனத்திற்கு எந்த ஒரு நிதியோ, புரோக்கர் கமிஷனோ தேவை இல்லை. துஆ மட்டும் பொது எங்களுக்காகவும் முழு சமுதாய மக்களின் ஈருலக வெற்றிக்காகவும் துஆ செய்யுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
- 1. இஸ்லாமிய மக்களுக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட நிக்காஹ் (திருமண) தகவல் மையம் .
- 2. புரோக்கர் கமிஷன் கிடையாது.
- 3. பெண்ணுக்கோ, ஆணுக்கோ இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் முடிந்த பின்பு ஒரு ரூபாய் கூட வாங்கப்படமாட்டாது.
- 4. எங்களிடம் ஏராளமான பெண் மற்றும் மாப்பிள்ளை வரன்கள் உள்ளன.
- 5. பெண் விட்டார் பெண் போட்டோ கொடுக்க கட்டாயம் இல்லை.
- 6. ஆலிம், ஆலிமா, அனைத்து டிகிரி, இன்ஜினியர், டாக்டர் வக்கீல், ஆசிரியர் மற்றும் சுய தொழில் நடத்தும் ஏராளமான வரன்கள் உள்ளன.
- 7. தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து முஸ்லீம் மக்களுக்கும் வரன்கள் கிடைக்கும்.
- 8. விவாகரத்து பெற்ற மாப்பிள்ளை / பெண் - மறுமணத்திற்கும் எங்களது சேவை உள்ளது.
- 9. பெண் மற்றும் மாப்பிள்ளை தகவல்கள் நமது நிறுவனத்திற்கு நீங்கள் நேரில் வந்தோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.