Peace Nikkah திருமண தகவல் மையத்தை உபயோகிக்கும் முறை

1.Peace Nikkah திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்வது எப்படி?

பதிவு செய்யும் Free Registration பகுதியில் நீங்கள் உங்களது முழுவிபரமும், பெயர், பிறந்ததேதி, வயது, முகவரி, இனம்,தொலைபேசி எண். ஆகிய விபரங்கள் அங்கே சரியாக பதிவு செய்யவும்.


2.Free Search - இலவச தேடல் பகுதியில் தேடுவது எப்படி?

இலவச தேடல் Free Search பகுதியில் தேட விரும்புவது என்பதில் உங்களுக்கு தேவையான வரன் பற்றிய விபரங்களை அதில் பதிவு செய்யவும் உ.த பாலினம் ( ஆண் அல்லது பெண் ) என்பதை குறிப்பிடவும், பிறகு வயது (18 முதல் 60 வரை ) பிறகு இனம் ஆகியவற்றை தேர்வு செய்யவும், பிறகு search button ஐ கிளிக் செய்யவும்.


3.பதிவு செய்த விபரங்கள் சரியா என்று எவ்வாறு சரி பார்க்கலாம்?

Member login பகுதியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பதிவு எண் மற்றும் இரகசிய குறியீட்டு எண் ஆகிய விபரங்களை பதிவு செய்து தங்களின் தனிப்பட்ட பக்கத்தின் உள்நுழைந்து விபரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.


4. பணம் செலுத்திய பின், தேர்வு செய்த வரன்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை எங்கே காண்பது ?

Member login பகுதியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பதிவு எண் மற்றும் இரகசிய குறியீட்டு எண் ஆகிய விபரங்களை பதிவு செய்துதங்களின் தனிப்பட்ட பக்கத்தின் உள்நுழைந்து Basic Searchயை click செய்யவும் அதன் பின் வரும் பகுதியில் உள்ள வயது, இனம், திருமண நிலை ஆகியவற்றை குறிப்பிடவும் பின் serachயை click செய்யவும் அதன் பின் வரும் பகுதியில் உங்களுக்கு புடித்தமான வரனை தேர்வுசெய்து

View Full Profileயை click செய்யவும்.

peacenikkahmatrimony

பின் வரும் பகுதியில் Address Detailsயை click செய்யவும்

peacenikkahmatrimony

5.ஒரு முறை பார்த்த வரனின் தொலைபேசி எண் மற்றும் முகவரி விபரங்களை மீண்டும் பார்த்தால், தங்களது வரன்களின் எண்ணிக்கை (count) குறையும்.

peacenikkahmatrimony