35 வயதிற்குள், 8TH, (அ) 10TH, படித்த, குரான் ஓதிய தொழுகையாளியான மணமகள் வேண்டும், திருமணத்திற்கு பிறகு மணமகள் வேலைக்கு செல்ல கூடாது. மறுமணம் மணமகளுக்கு ஒரு பிள்ளை இருந்தால் பரவாயில்லை.