32 வயதிற்குள், BE, MCA, MBA படித்த நல்ல வேலை அல்லது சொந்த தொழில் செய்யும் மணமகன் வேண்டும், மணமகன் வெளிநாட்டில் வேலை செய்தாலும் பரவாயில்லை.