"மகள் ஒரு ஆலிமா மற்றும் சொந்தமாக ஆன்லைன் அகாடமி நடத்தி வருகிறார். மார்க்கப் பற்றுள்ள, ஹலால் வழியில் நடக்கும் ஆலிம் அல்லது ஹாஃபிழ் வரன் தேவை. எங்கள் சூழ்நிலை காரணமாக, வீட்டோட மாப்பிள்ளையாக (Resident Groom) இருந்து கவனித்துக் கொள்ளக்கூடிய நல்ல உள்ளம் கொண்ட பையனை எதிர்பார்க்கிறோம். விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்."