நல்ல குணமும் மார்க்கப் பற்றும் கொண்ட, ஐந்து வேளை தொழுகையைத் தவறாமல் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு நல்ல ஸாலிஹான பெண் தேவை. குடும்பத்தை அன்புடனும் பொறுப்புடனும் பேணிப் பாதுகாத்து, இஸ்லாமிய மார்க்கத்தின் வழியில் குடும்பத்தை வழிநடத்தக்கூடிய வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறோம்.