33 வயதிற்குள்,BE அல்லது டபுள் டிகிரி படித்த,நல்ல வேலையில் உள்ள மணமகன் வேண்டும்.திருமணத்திற்கு பிறகு மணமகள் வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் .