27 வயதிற்குள், எனி டிகிரி அல்லது மாஸ்டர் டிகிரி படித்த, நல்ல மற்றும் நிரந்தர வேலையில் உள்ள மணமகன் வேண்டும். சொந்த தொழில் என்றாலும் நிரந்தரமான தொழிலாக இருக்க வேண்டும். மணமகன் வெளிநாடு என்றால் மணமகளை உடன் அழைத்து செல்ல வேண்டும்.